அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2017-2018-ல் 91% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
SCHOOL STAFFS

Saturday, 24 September 2016

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு


வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சுகாதார ஆய்வாளர் அவர்களால் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட அறிவியல் ஆசிரியர் திரு.VTM அவர்கள், ஆசிரியர் திரு.MA அவர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள்.