அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2016-2017-ல் 88% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: V.RAMYA - 430 >>>>>முதல் மதிப்பெண்: T.SUBASH - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: R.VAISHNAVI - 401 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: V.NITHYA - 93 >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: V.RAMYA - 83 >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: T.SUBASH - 67 >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: V.RAMYA,T.SUBASH - 99 >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்: T.SUBASH, R.VAISHNAVI,P.DEEPA - 100
SCHOOL STAFFS

Friday, 30 September 2016

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம்வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்கள் பயன் பெரும் வகையில் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் பள்ளியின் நூலகத்தில் உள்ளது