அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2017-2018-ல் 91% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
SCHOOL STAFFS

Monday, 7 November 2016

கலைக்கழகப்போட்டி: சிதம்பரம் குறுவட்ட அளவிலான போட்டியில் முதல் இடம் பெற்ற s.ஹரிணி என்ற மாணவிக்கு வாழ்த்துக்கள்...

04.01.2016 அன்று நடைபெற்ற கடலூர் மாவட்டம், சிதம்பரம் குறுவட்ட அளவிலான கலைக்கழக போட்டியில் ஆங்கில மனப்பாட போட்டியில் இடைநிலை (6 – 8) பிரிவில் முதல் இடம் பெற்ற வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி s.ஹரிணி. VII E/M என்ற மாணவிக்கு  தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் நமது பள்ளியின் சார்பில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 மாணவர்களை சிறப்பான முறையில் தயார் படுத்திய ஆசிரியர்களுக்கும்,  M.K.RAMAN கல்வியியல் கல்லூரி  B.Ed பயிற்சி  ஆசிரியர்கள் செந்தாமரைக்கண்ணன், திரிசங்கு, வைதேகி, பிரபாவதி, இளவரசி, புனிதா மற்றும் திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரி B.Ed பயிற்சி ஆசிரியர்  பிரியங்கா, ஆகியோருக்கு தலைமையாசிரியர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்.