அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2017-2018-ல் 91% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
SCHOOL STAFFS

Monday, 7 November 2016

சிதம்பரம் குறுவட்ட அளவிலான கலைக்கழக ஆங்கிலம் மனப்பாட போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவி S.ஹரிணிக்கு பள்ளியில் பாராட்டு......


முதல் இடம் பெற்ற மாணவி S.ஹரிணியை பராட்டி, வாழ்த்திய   கணித ஆசிரியர் E.S.சங்கரன், தலைமையாசிரியர்(பொ) M.அம்பேத்கார், அறிவியல் ஆசிரியர் V.T.மலர்மன்னன்
கலைகழக போட்டியில் கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கப்பட்டது.
கலைகழக போட்டியில் கலந்து கொண்ட  மாணவர்கள் 

கலைகழக போட்டியில் கலந்து கொண்ட  மாணவர்கள்