அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2016-2017-ல் 88% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: V.RAMYA - 430 >>>>>முதல் மதிப்பெண்: T.SUBASH - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: R.VAISHNAVI - 401 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: V.NITHYA - 93 >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: V.RAMYA - 83 >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: T.SUBASH - 67 >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: V.RAMYA,T.SUBASH - 99 >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்: T.SUBASH, R.VAISHNAVI,P.DEEPA - 100
SCHOOL STAFFS

Friday, 30 September 2016

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம்



வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்கள் பயன் பெரும் வகையில் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் பள்ளியின் நூலகத்தில் உள்ளது

Saturday, 24 September 2016

உலக ஓசோன் பாதுகாப்பு தினம் செப்டம்பர் - 16





வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் செப்டம்பர் - 16 உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரைப் போட்டியை சிறப்பாக தலைமையேற்று நடத்திய அறிவியல் ஆசிரியர்கள் திரு.VTM, அவர்கள் திருமதி. Rk அவர்கள் மற்றும் ஆசிரியர் திரு .ESS அவர்கள், ஆசிரியர் திரு .MA அவர்கள்.... போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்



டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு


வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சுகாதார ஆய்வாளர் அவர்களால் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட அறிவியல் ஆசிரியர் திரு.VTM அவர்கள், ஆசிரியர் திரு.MA அவர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள்.