அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2017-2018-ல் 91% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
SCHOOL STAFFS

Thursday, 26 January 2017

குடியரசு தின விழா வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 குடியரசு தின விழாவை முன்னிட்டு வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்(பொ) மு.அம்பேத்கார் அவர்கள்  தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.இராமதாஸ் அவர்கள், வெய்யலூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.உஷாராணி  அவர்கள் மற்றும்   ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்துகொண்டனர்.